விடுவிக்க முடியாது – ரஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் தொடர்பில் என அறிவிப்பு

Thursday, November 16th, 2017

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி முருகன், தம்மை விடுவிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இருவரையும் விடுவிக்க முடியாது என்று சென்னை மேல் நீதிமன்றத்தில், தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது

 இந்த மனுவிற்கு எதிராக தமிழக மாநில உள்துறை திணைக்களத்தின் பிரதி செயலாளரால் எதிர்ப்பு கடிதம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்.டி.ரீ.வி செய்தி வெளியிட்டுள்ளது

Related posts: