விக்டோரியா ஏரியில் படகு விபத்து : பலர் பலி!

Friday, September 21st, 2018

தான்சானியா – விக்டோரியா ஏரியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.=

மேலும் 200க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

குறித்த படகில் 400க்கும் அதிகமானவர்கள் பயணித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் 100க்கும் அதிகமானவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 32 பேரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: