வடகொரியா மீது அமெரிக்காவின் திடீர் நடவடிக்கை!

Thursday, March 8th, 2018

வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

இந்த பொருளாதார தடை வடகொரியா பொறுப்பற்ற விதத்தில் இரசாயன தாக்குதல்களை மேற்கொள்வதாகத் தெரிவித்தே விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்கின் சகோதரரான கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்டார் இதனை வடகொரியாவே மேற்கொண்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்துகின்றது. எனினும் அந்த குற்றச்சாட்டை வடகொரியா முழுமையாக மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: