வடகொரியா செல்லும் சிரிய ஜனாதிபதி!
Monday, June 4th, 2018சிரியா ஜனாதிபதி பசார் அல் அசாத் வடகொரியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
சிரியாவிற்கான வடகொரியாவின் புதிய தூதுவரை சந்தித்ததன் பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வடகொரியா ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவம் காரணமாக கொரிய தீபகற்பத்தில் இடம்பெற்ற சிறந்த விடயங்களை உலகம் வரவேற்பதாகவும் சிரியா ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கார் குண்டுவெடிப்பு - சிரியாவில் 5 பேர் உயிரிழப்பு!
ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 10 பேர் உயிரிழப்பு!
நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் 6.2 மெக்னிடியுட்ட அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
|
|