வங்கதேசத்தில் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் கிரிக்கெட்!

Friday, October 7th, 2016

இங்கிலாந்து  வங்கதேசம் அணிகள் மோதும் கிரிக்கெற் போட்டிகள் இன்று (07) வங்கதேசத்தில் துவங்கவுள்ள நிலையில் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

வங்கதேசத்தில் பாதுகாப்பு குறித்த கவலை காரணமாக இங்கிலாந்து அணியின் இரண்டு ஆட்டக்காரர்கள் இதிலிருந்து விலகிவிட்டனர்.வங்கதேசத்தில் சென்ற மூன்று ஆண்டுகளில் நாற்பது பேர் இஸ்லாமியவாத ஆயுததாரிகளால் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன் உணவு விடுதி மீதான தாக்குதலில் இருபது வெளிநாட்டவர் கொல்லப்பட்டனர்.

p04b5fdv


ஒபாமாவை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் மறுப்பு !
விமானங்களை தாக்கி அழிப்போம்! கட்டாருக்கு சவூதி அரேபியா எச்சரிக்கை!
பிரித்தானியாவுக்கு விசா இல்லாமல் பயணமாகலாம் - விரைவில் புதிய அறிவிப்பு!
டொனால்ட் டிரம்ப் - கிம் ஜோங் உன் முதலாவது சந்திப்பு!
கலைஞர் கருணாநிதிக்கு தொடர்ந்தும் சிகிச்சை: காவேரி மருத்துவமனையில் முக்கிய  பிரமுகர்கள்!