ராக்கெட் இயந்திரம் வெடித்து ரஷ்யாவில் 5 பேர் பலி!
Sunday, August 11th, 2019ரஷ்யாவில் சோதனை முயற்சியொன்றின் போது ராக்கெட்டின் இயந்திரம் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் அர்கன்கேல்ஸ் பகுதியில் நியோனோக்ஷா வளாகத்தில் இராணுவத்திற்கு சொந்தமான சோதனை தளம் உள்ளது.
இங்கு நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் சோதனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஒரு ராக்கெட் இயந்திரம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அப்போது எதர்பாராத விதமாக வெடித்தாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
சுரங்கத்தில் நிலச்சரிவு - 13 பேர் உயிரிழப்பு!
அமேசான் காட்டில் மேலும் 2 ஆயிரம் இடங்களில் புதிதாக காட்டுத் தீ !
படகு மூழ்கியதில் 58 பேர் பலி – மொரிடேனியாவில் பரிதாபம்!
|
|