ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் 27 பேர் பலி!

Thursday, March 29th, 2018

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் பகுதியில் ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதாகவும்  58 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச தகவல்கள்தெரிவிக்கின்றன.

சிரியாவின் அர்பின் பகுதியில் உள்ள மருத்துவமனையை இலக்கு வைத்து கடந்த 23ஆம் திகதி நடத்தப்பட்ட விமானப் படை தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கை காரணமாக இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

Related posts: