ரஷ்ய பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

Thursday, May 31st, 2018

உக்ரைனில் தஞ்சமடைந்த ரஷ்ய பத்திரிகையாளர் ஆர்க்டி பாப்சென்கோ, மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உக்ரைன் தலைநகர் கெய்வில், வீட்டில் குண்டடி பட்டு மயங்கி கிடந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

பத்திரிகையில் செய்தி வெளியிடுவதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: