ரஷ்ய கட்டுமானப் பொருட்கள் சந்தையில் தீ! 

moscow Tuesday, October 10th, 2017

மாஸ்கோவில் உள்ள, கட்டுமானப் பொருள்களுக்கான சந்தையில் திடீரென தீப்பற்றியுள்ளது. மரத்தளபாடங்கள் அதிக அளவில் இருந்ததால், தீ வேகமாக பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அச்சந்தையினுள் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 3000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட நேரத்திற்கு பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகிய போதும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!