ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை!

212055646515173203081250891429putin-and-trump-edit2 Monday, April 16th, 2018

ரஷ்யா  மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் திட்டத்தை  இன்று திட்டமிட உள்ளதாக அமெரிக்க தூதரினால் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவி்ககின்றன.