ரஷ்யாவையடுத்து அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கம் பாரதப் பிரதமர் மோடி !

Wednesday, July 10th, 2024

இரண்டு நாட்கள் ரஷ்யப்  பயணத்தை முடித்துக் கொண்டு  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

அதன்படி அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த  பிரதமர் மோடிக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் வைத்து  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அவுஸ்திரேலியா பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்ததுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: