ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ய முயற்சிப்பதற்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிகாரிகளுக்கும், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லெவ்சோவுக்கும் ளுநசபநல டுயஎசழஎ இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும், யுக்ரேனுக்கும் இடையிலான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளர்ர்.
டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மீதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாட்டிற்கு ஆதரவு: சீனா!
பயங்கரவாதத்தை எதிர்த்து போராட தவறுகிறது அமெரிக்கா - ரஷ்யா குற்றச்சாட்டு
நட்டஈடு வழங்கும் சுவிஸ்சர்லாந்து!
|
|