ரயில் விபத்தில் : பாகிஸ்தானில் 11 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உட்பட 11 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவும் ரயில்வே மந்திரிக்கு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
நோபல் பரிசை பெறுவதற்கு பாப் டிலன் ஸ்வீடன் செல்ல மாட்டார்!
இனிவருங் காலங்களில் நாட்டில் ஹைபிரிட் லொக் – டவுன் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வ...
இஸ்ரேலிய தாக்குதலுக்கு 'உடன் பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை! / ஈரான்...
|
|