யெமன் அகதிகளுக்கான நிவாரணப் பொருட்கள் தீக்கிரை!

Monday, April 2nd, 2018

யெமன் நாட்டின் ஹொடைடா துறைமுகத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் அந்த நாட்டு அகதிகளுக்கான நிவாரணப் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

கடந்த 3 ஆண்டுகளாக யெமனில் யுத்தம் இடம்பெற்றுவருகின்றது. இதன் காரணமாக யெமனில் நான்கில் 3 பகுதியினர் வெளிநாட்டு நிவாரணப் பொருட்களை நம்பி வாழ்வதாக ஐ.நா சபைதெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்ற நிவாரணப் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: