மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் பிரித்தானியா!
Friday, June 16th, 2017உலகிலேயே மிக மோசமான விமான சேவைகளை வழங்கும் விமான நிலையங்களுக்கான தரவரிசையில் முதல் பத்து இடங்களில், நான்கு இடங்களில் பிரித்தானிய விமான நிலையங்கள் காணப்படுகின்றன.
நேர முகாமைத்துவம், தரம் மற்றும் சேவையின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.லண்டன் கெட்விக், மஞ்செஸ்டர், லண்டன் ஸ்டன்ஸ்டட் மற்றும் எடின்பர்க் ஆகிய விமான நிலையங்களே மிக மோசமான விமான நிலையங்களுக்கான தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் அடங்குகின்றன.
அதேவேளை, சிறந்த சேவையை வழங்கும் விமான நிலையங்களுக்கான தரவரிசையில் ஹீத்ரு விமான நிலையம் 20ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சிறந்த விமான நிலையங்களுக்கான தரவரிசையின் முதலிடத்தில் சிங்கப்பூரின் ஷங்காய் விமான நிலையம் காணப்படுகிறது.
Related posts:
நுழைவுச் சீட்டு முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் விடுவிப்பு!
தற்கொலை குண்டுடன் வந்த மூன்று சிறுமிகள் நைஜீரியாவில் சுட்டுக்கொலை!
ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் இலங்கையுடன் உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டும்!
|
|