மெக்சிக்கோவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, September 21st, 2017

மெக்சிகோவில் இடம்பெற்ற நில அதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது.

பலியானவர்களில் 21 முன்பள்ளி மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.7.1 மெக்னிரியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவானது.இதில் நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளளனர்.மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி என்றிக் மெனா நீடோ விஜயம் செய்ததுடன் மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்..

Related posts:

மார்சுக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் இலக்கை அடைய நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...
யாழில். வெள்ளை ஈ தாக்கத்தினால் தென்னை மரங்கள் பாதிப்பு - தென்னை பயிர் செய்கை சபையின் வடபிராந்திய முக...
மீன்களின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் - தேவைக்கு ஏற்ப கோழி இறைச்சி உற்பத்தி அதிகரிக்கவில்ல...