மெக்சிகோவில் வாகன விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோ நாட்டில் பாரவூர்த்தி ஒன்றுடன் பேருந்து மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பேருந்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்தனர் என்றும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்தனர் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
Related posts:
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை: அவசர நிலை பிரகடனம்!
ஜப்பானின் போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது!
ஒருபுறம் பேச்சுவார்த்தை : மறுபுறும் ஏவுகணை சோதனைகள் - டிரம்ப்பை ஆட்டி படைக்கும் கிம்!
|
|