முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு 7 ஆண்டுகள் சிறை!  

Tuesday, December 25th, 2018

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு எதிரான இரு ஊழல் வழக்குகளில் ஒரு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் மற்றைய வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: