முதன் முறையாக 5G வலைப்பின்னல் இன்று அறிமுகம்!

Friday, April 5th, 2019

உலகில் முதன் முறையாக தென் கொரியா 5G வலைப்பின்னலை (Network) இன்று(05) அறிமுகம் செய்கிறது.

இதன் மூலம் ஒரு முழுமையான படத்தையும் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் (Download) செய்துவிட முடியும்.

இதேபோல் சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: