மீண்டும் வெடித்தது எரிமலை!

Wednesday, June 6th, 2018

குவாட்டமாலாவின் ஃபியூகோ எரிமலையில் தற்போது மீண்டும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக இதுவரை 75பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் 190க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

3000க்கும் அதிமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் எரிமலையில் கீழ் உள்ள பல கிராமங்கள் சாம்பலால்மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: