மீண்டும் நியூஸிலாந்தில் புவிநடுக்கம்!

Monday, November 14th, 2016

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நேற்று ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியினை அடுத்து இன்றும் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பூமியதிர்ச்சி 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.இது குறித்த சேத விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

quake_4_

Related posts: