மீண்டும் இஸ்ரேலிய பிரதமராக பெஞ்சமின்!

இஸ்ரேலிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாஹு வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று(09) இடம்பெற்ற இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாவது முறையாகவும் பெஞ்சமின் நெதன்யாஹு வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
100 சடலங்கள் மொசூல் புறநகரில் கண்டுபிடிப்பு!
காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தமானது -சுஷ்மா அதிரடி!
தாக்குதலுக்குத் தயாராகுங்கள் - அமெரிக்கா உத்தரவு!
|
|