மலைப்பகுதியில் விமானம் மோதி கோர விபத்து!

Monday, March 12th, 2018

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி நோக்கி பயணித்த விமானம் ஈரான் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு விபத்துக்குள்ளாகியது துருக்கி நாட்டின் தனியார் விமானமாகும். இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து அதிக மழை காரணமாக ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: