மலேசிய முன்னாள் பிரதமர் பிணையில் விடுதலை!
Wednesday, July 4th, 2018ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆட்சியை இழந்து 2 மாதங்களின் பின்னர், அவர் ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைதாகி இருந்தார்.
அவர் 1 மில்லியன் மலேசிய ரிங்கிட் பிணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டதுடன், இந்த தொகையை அவர் இரண்டு தவணைகளில் செலுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Related posts:
ஜப்பானில் விஷ ஊசியால் 48 முதியவர்கள் கொலை !
மியான்மருக்கு தொடர்ந்து அழுத்தம் - பங்களாதேஷ் பிரதமர்!
விமானிகள் பணிப்புறக்கணிப்பு - விமான சேவைகள் இரத்து!
|
|