மற்றொரு ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா!

வடகொரியா மற்றொரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சியின் போது இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த இராணுவ பயிற்சிகளை 10 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சில நாட்களுக்கு முன்னர், வடகொரியா இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை சோதனை செய்திருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தமிழ் கலாச்சார மாதமாக தை மாதத்தை கனடா பிரகடனம்!
வளர்முக நாடுகளை சேர்ந்த 17 கர்தினால்களை நியமித்தார் போப்!
அமெரிக்காவை எச்சரிக்கும் விளாடிமிர் புடின் !
|
|