மற்றைய நாடுகள் எங்களை கைது செய்யக் கூடாது –  இந்திய மீனவர்கள்!

Monday, November 27th, 2017

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளின் அதிகாரிகள் தங்களை கைது செய்யக்கூடாது என்று இந்திய மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய மீனவர்கள் சங்கத்தின் கூட்டத்தில் வைத்து இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடிக்கும் அனுமதியை இந்திய அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் தங்களை காலஒழுங்க்கு உட்பட்ட பழங்குடியினர் பட்டியலில் இணைக்குமாறு வலியுறுத்தி அவர்கள் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளனர்.

Related posts: