மற்றுமொரு இணையத்தள தாக்குதல்!

Monday, May 15th, 2017

பாரிய அளவிலான மற்றுமொரு இணையத்தள தாக்குதல் இடம்பெறக்கூடுமென்று இணையத்தளங்கள் தொடர்பான பாதுகாப்பு புத்திஜீவிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இவ்வாறான தாக்குதலில் உலகம் முழுவதிலும் 1 இலட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட கணனி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரிட்டனில் உள்ள மெல் வெயார் டெக் கணனி பாதுகாப்பு ஆய்வுப் பிரிவு இது தொடர்பாகத் தெரிவிக்கையில் நாளைய தினம் மற்றும்மொரு தாக்குதல் இடம்பெறக்கூடுமென்று குறிப்பிட்டுள்ளது.

Related posts: