மன்னிப்புக் கேட்டார் ரஷ்ய ஜனாதிபதி! 

Saturday, February 3rd, 2018

ரஷ்யாவின் பல விளையாட்டு வீரர்களுக்கு அரச அனுசரணையில் ஊக்கமருந்து விநியோகிக்கப்பட்டமையால் சர்வதேச போட்டிகளில்விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு பகிரங்கமான மன்னிப்பை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் கோரியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரத்தியேகஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தமுறை ரஷ்யாவின் மெய்வல்லுனர்களுக்கு பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளிலும் வாய்ப்பில்லாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: