மத்தியத் தரைக்கடல் பகுதியில்  சிறுவர் உள்ளிட்ட 26 சடலங்கள் மீட்பு!

Thursday, November 9th, 2017

மத்தியத் தரைக்கடல் பகுதியில் நைஜீரியாவைச் சேர்ந்த 26 பெண்கள் மற்றும் சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்களே இவ்வாறு மரணித்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த தினங்களில் 400க்கும் அதிகமான ஏதிலிகள் மத்தியத் தரைக்கடலில் மீட்கப்பட்டனர்.அவர்களுடன் பயணித்தப் பெண்களே நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: