மண் சரிவு – பெருவில் 15 பேர் பலி!

பெரு நாட்டின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட மண் சரிவில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் இடம்பெற்ற போது ஹோட்டலில் 100 பேருக்கும் அதிமானவர்கள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடும் மழை காரணமாக குறித்த சம்பவம் நிகழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
துபாயில் பயங்கர தீ விபத்து!
சிரியாவில் இரசாயன தாக்குதல்!
ஊழலில் ஈடுபட்டால் சுட்டுக்கொலை : ஜனாதிபதி அச்சுறுத்தல்!
|
|