பேஸ்புக் நிறுவனத்துக்கு 5 லட்சம் பவுண்ட் அபராதம்!

பேஸ்புக் நிறுவனத்துக்கு கேம்பிரிஜ் அனலைட்டிகா சர்ச்சை தொடர்பில் பிரித்தானியாவின் தகவல் பாதுகாப்பு கண்காணிப்பகம் 5 லட்சம் பவுண்ட்களை அபராதமாக விதிக்கவுள்ளது.
பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனத்துக்கு வழங்கி, தனியுரிமை மீறல்குற்றத்தில் பேஸ்புக் ஈடுபட்டிருந்தது.
இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், விசாரணைகளின் அடிப்படையில் இந்த அபராதத் தொகையை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
கார் குண்டு வெடித்ததில் வட சிரியாவில் 40 பேர் பலி!
சசிகலா புஸ்பாவிற்கு 24 மணி நேர பொலிஸ்
நியூயோர் தாக்குதலில் 8 பேர் பலி!
|
|