பேருந்து வெடித்து சிதறியதில் 26 பேர் பலி!

தாய்வானில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற தனியார் பேருந்தொன்று வெடித்து சிதறிய விபத்தில் 26 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.
தாய்வான் நாட்டின் தலைநகரான தைபேவில் இருந்து தவோயுவான் பகுதியில் உள்ள பிரதான நெடுஞ்சாலை வழியாக இன்று பிற்பகல் சென்று கொண்டிருந்த ஒரு சுற்றுலா பேருந்து, சாலையோர தடுப்பில் மோதிய வேகத்தில் தீப்பற்றி, வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் 26 பேர் பலியானதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் எனவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
அமெரிக்க வீரர் டைசன் கேயின் மகள் சுட்டுக் கொலை!
பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்!
ஆப்கான் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும்: சீனா!
|
|