பேருந்து விபத்து: உகண்டாவில் 19 பேர் உயிரிழப்பு!
Thursday, December 20th, 2018உகாண்டாவின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் மலைப்பாதை வழியே சென்ற பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வேலைநிறுத்த போராட்டத்தினால் விமான சேவைகள் இரத்து!
ஹகிபிஸ் புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
ரஷ்யாவிற்கு மறைமுகமாக கிடைக்கும் ஆயுத உதவி - சீனாவின் செயலால் பதறும் அமெரிக்கா!
|
|