பேருந்து கவிழ்ந்து விபத்து – குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

Monday, February 4th, 2019

ரஷ்யாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஐரோப்பா இயற்கை பேரழிவை சந்திக்கும்: எச்சரிக்கை விடுக்கும் ஜோதிடர்கள்
யூதர்களைக் காப்பாற்றிய ஸ்வீடன் பெண்மணி புனிதராக அறிவிக்கப்பட்டார்!
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நானே தொடங்கி வைப்பேன்- ஓ. பன்னீர்செல்வம்!
கிழக்கு கெளத்தாவில் சிரிய படை தொடர்ந்தும் கடும் மோதல்!
ஹெலிகாப்டர் விபத்து - 5 பேர் உயிரிழப்பு!