புதிய சின்னங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

Thursday, March 23rd, 2017

அதிமுக இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டதை தொடர்ந்து சசிகலா, ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் அணிக்கு மின் கம்பம் சின்னத்தையும் ஒதுக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் கட்சியின் பெயராக ஓபிஎஸ் அணிக்கு அஇஅதிமுக புரட்சி தலைவி அம்மா எனவும் அறிவித்துள்ளது.

Related posts: