புகையிரத விபத்து: டென்மார்க் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

டென்மார்க்கில் சரக்கு புகையிரதத்துடன் பயணிகள் புகையிரதம் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
காயமடைந்த 16 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் எனவும் முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து மேலும் 2 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் இன்று மீட்டனர்.
இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் புகையிரத சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வ்தேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
இலங்கை அணி மீதான தாக்குதல்: 3 சந்தேகநபர்களுக்கு பிணை!
பாகிஸ்தானில் 100 பேர் உடல்கருகி பலி!
ஸிம்பாவே முதற் பெண்மணியும் நீதிமன்றில்!
|
|