பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை!

Saturday, November 10th, 2018

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி மார்கோஸின் மனைவி இமெல்டா மார்கோஸ்ற்கு சிறைத் தண்டனை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

1970 – 1980 ஆம் ஆண்டு வரையில் அரச சார்பற்ற அமைப்பொன்றுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததாக இவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts: