பிரித்தானியா பொதுத் தேர்தல் வாக்களிப்புகள் ஆரம்பம்.

Thursday, June 8th, 2017

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் வாக்களிப்புகள் ஆரம்பமாகியுள்ளன இதில் பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் தெரேசா மே மற்றும் தொழில் கட்சியின் சார்பில் ஜெரமிக் ஒபயின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, பிரதமர் தெரேசா மே முன்னிலையில் இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனபிரித்தானியாவில் அண்மையில் தீவிரவாத தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளன.இந்தநிலையில் தற்போதைய தேர்தல்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது