பிரித்தானியாவில் தாக்குதல் – பலர் பலி!

இங்கிலாந்தின் மென்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் குறைந்த பட்சம் 19 பேர் பலியானதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
மென்செஸ்டரில் உள்ள மண்டபம் ஒன்றில், பாடகர் அரியானா க்ராண்டேயின் இசை நிகழ்சி ஒன்று இடம்பெற்று நிறைவடைந்த பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இது குண்டுவெடிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகின்ற போதும், இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை
எனினும் இதனைத் தீவிரவாத் தாக்குதலாக கருதுவதாக இங்கிலாந்தின் வடமேற்கு தீவிரவாத முறியடிப்பு பிரிவு தெரிவித்துள்ளதுஇந்த தாக்குதலில் மேலும் 50 மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை!
நைஜீரிய இனக் கலவரத்தில் 86 பேர் பலி!
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
|
|