பிரித்தானியாவின் சிவப்பு எச்சரிக்கை – தாக்க தயாராகும் புடின்!
Thursday, April 27th, 2023பிரித்தானியா மீது ரஷ்யா தாக்குதலை மேட்கொள்ளலாம் என உலக நாடுகள் மத்தியில் கருத்தொன்று காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி பிரதானியர்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விடயமானது பிரித்தானிய மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியா மீதான தாக்குதல் தொடர்பில் ரஷ்ய தரப்புக்கள் அடிக்கடி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிவிப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றன.
பிர்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனை, அண்மையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட புடின் “வெறும் 60 வினாடிகளில் பிரதானியாவை அழித்துவிட முடியும்.” என எச்சரித்துள்ளார்.
இந்த மிரட்டல் தொடர்பில் போரிஸ் ஜோன்சன் நேரடியாக உலக தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஆப்கானிஸ்தான்: ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறை வைக்கப்பட்ட 19 பேர் விடுவிப்பு!
விமானத்தில் 75 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கம் - சிவில் விமான போக்குவரத்து ஆணைக்...
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவி...
|
|