பிராஸில் துப்பாக்கிச் சூடு : மூவர் காயம்!

Saturday, March 25th, 2017

பிரான்ஸின் வடக்கு பகுதியில் உள்ள லில்லி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன..

லில்லி நகரின் நிலத்திற்கு கீழே உள்ள ரயில் நிலையத்தில் நபரெருவர்  மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 14 வயதுடைய மாணவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளளனர்.

Related posts: