பிரான்ஸ் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் காயம்
Monday, July 3rd, 2017பிரான்ஸின் தென் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் மேகொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு வந்தவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் பிரான்ஸின் அவிக்நன் மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
Related posts:
ஜெர்மன் கால்பந்து அணி பயணம் செய்த பேருந்து மீது குண்டுத் தாக்குதல்!
பிரித்தானிய பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று!
திங்கள்முதல் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்திருந்த பயணத்தடையை நீக்குகிறது பிலிப்பைன்ஸ் !
|
|