பிரதமர் நரேந்திர மோடியின் புருனே விஜயம் – புருனே மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமான சேவை!

Thursday, September 5th, 2024

பிரதமர் நரேந்திர மோடியின் புருனே பயணத்தின்போது, அந்த நாட்டின் தலைநகர் பண்டார் செரி பெகாவான் மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமான சேவை துவக்குவது தொடர்பாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு, தற்போது மேம்படுத்தப்பட்ட நண்பன் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

இன்னிலையில் ராணுவம், தொழில், வர்த்தகம், முதலீடுகள் தொடர்பாக இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: