பின்லாந்தின் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு – பலர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதி! .
Tuesday, April 2nd, 2024பின்லாந்தின் வான்டாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுகின்றது.
இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் 800 மாணவர்களும் 90 ஊழியர்களும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜனாதிபதி வாழ்த்து!
ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
உலங்கு வானூர்தி விபத்து - 5 பேர் பலி!
|
|