பாரிய புதைக்குழி ஒன்று கண்டுப்பிடிப்பு!

Saturday, September 23rd, 2017

தெற்கு ஐரோப்பிய நாடான் பல்கன்ஸ்  நாட்டின் பொஸ்னியா பிரதேசத்தில் 100 உடலங்கள் அடங்கிய பாரிய புதைக்குழி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளததாக செர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று இந்த பாரிய புதைக்குழி மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதைக்குழி 1990 தொடக்கம் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதைக்குழியில் இருந்து மீட்கப்பட்ட உடலங்களில் பெரும்பாளானவை பொஸ்னியா முஸ்லிம்கள் மற்றும் குரோஷியர் இனத்தவர்களினது என கருதப்படுகிறது.

Related posts: