பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்திற்குள்ளானதில் உத்தர பிரதேசத்தில் 15 பேர் பலி!

Thursday, January 19th, 2017

உத்தர பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது டிரக் மோதி விபத்திற்குள்ளானதில் 15 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பஸ்ஸில் பயணத்த மாணவர்கள் அனைவரும் 7 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர், விபத்து குறித்து உள்ளூர் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

up-school-bus-accident-etah_650x400_51484805913

Related posts: