பாடசாலை மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி – ரஷ்யாவில் அதிரடி நடவடிக்கை!

Tuesday, August 22nd, 2023

ரஷ்யாவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்படி 15 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கே இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா மற்றும் யுக்ரைனுக்கு எதிரான போரினை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கையினை ரஷ்யா முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்து

Related posts: