பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 5 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி!

Thursday, March 14th, 2019

பிரேசில் தலைநகரான சாவ் பாலோ நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கைகளில் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த இருவர் கண்மூடித்தனமாக சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த தகவலை சாவ் பாலோ மாநில கவர்னர் ஜோவோ டோரியா உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts: