பாகிஸ்தான் மீதான தாக்குதல் எதிரொலி: பங்குசந்தையில் வீழ்ச்சி!

பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவம் இந்திய பங்கு சந்தையிலும், அன்னியச் செலாவணியிலும் நேற்று எதிரொலித்தது. அன்னியச் செலாவணி சந்தையில் மொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று அதிரடியாக 34 காசு குறைந்தது.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 550 புள்ளிகள் குறைந்தது.இதுகுறித்து பங்கு சந்தை நிபுணர்கள் கூறுகையில், ‘இது எதிர்பார்த்த ஒன்று தான். பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவம் பங்கு சந்தையில் ஒரு சதவீதம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்தார்.
Related posts:
பிரபல நடிகர் ரஜினிகாந்த் விபத்தில் காயம்!
ஜூலியன் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல் வாழ்க்கை நிறைவுக்கு வருகின்றது?
இரு வாரங்களுக்கு முடங்குகின்றது மலேசியா!
|
|