பாகிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல்!

பாகிஸ்தான் ஜனாதிபதிக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் ஜனாதிபதியான மம்னூன் ஹூசைனின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது. இதனாலேயே பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் நாட்டின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானின் ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெறுகிறது. இதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
Related posts:
ஒப்பந்தத்தைக் கைவிட்டால் அணு ஆயுத எரிபொருளைத் தயாரிப்போம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!
கலிபோர்னியா காட்டுத்தீ - 2 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
|
|